Charts Hub

Tamil Picture Charts for Kids

Explore 40 illustrated Tamil charts across 9 categories — Tamil words with pictures and audio, covering letters, animals, food, nature, the home and more.

Letters & Sounds / எழுத்துகள் & ஒலிகள்

Vowels / உயிர் எழுத்துகள்

அம்மா (Mother), ஆப்பிள் (Apple), இட்லி (Idli), ஈ (Fly), உலகம் (World), ஊஞ்சல் (Swing), எறும்பு (Ant), ஏழு (Seven), ஐந்து (Five), ஒட்டகம் (Camel), ஓநாய் (Wolf), ஔவை (Auvaiyar), எஃகு (Steel)

Mei letters / மெய் எழுத்துகள்

சக்கரம் (Wheel), மரங்கள் (Trees), மச்சம் (Fish), அஞ்சல் (Mail), பட்டம் (Kite), கண் (Eye), ரத்தம் (Blood), பந்தம் (Torch), பாப்பா (Baby), படம் (Picture), நாய் (Dog), மலர் (Flower), கல் (Stone), செவ்வந்தி (Chrysanthemum), யாழ் (Yaazh harp), மக்கள் (People), நாற்காலி (Chair), சன்னல் (Window)

Uyirmei letters / உயிர்மெய் எழுத்துகள்

கட்டடம் (Building), இங்ஙனம் (Like this), சரம் (Garland), அறிஞர் (Scholar), டமாரம் (Drum), மணம் (Fragrance), தகரம் (Tin), நகம் (Nail (finger)), படம் (Picture), மணி (Bell), பந்தயம் (Race), ரயில் (Train), லட்டு (Laddu), வடம் (Rope), பழம் (Fruit), மத்தளம் (Drum), பறவை (Bird), கனம் (Weight)

My Body / என் உடல்

Body parts / உடல் உறுப்புகள்

தலை (Head), புருவம் (Eyebrow), கால் (Leg), வயிறு (Stomach), வாய் (Mouth), கன்னம் (Cheek), கை (Hand), முழங்கால் (Knee), காது (Ear), முடி (Hair), உதடு (Lip), மூக்கு (Nose), விரல்கள் (Fingers), முகம் (Face), பாதம் (Foot), பற்கள் (Teeth), முதுகு (Back), கழுத்து (Neck), நாக்கு (Tongue), கண் (Eye), நகம் (Nail (finger)), முழங்கை (Elbow)

Five senses / ஐம்புலன்கள்

மூக்கால் முகரலாம் (Smell with nose), நாக்கால் சுவைக்கலாம் (Taste with tongue), காதுகளால்கேட்கலாம் (Hear with ears), கைகளால் தொட்டுணரலாம் (Touch with hands), கண்களால் பார்க்கலாம் (See with eyes)

Colours, Shapes & Actions / நிறம், வடிவம் & செயல்

Colors / நிறங்கள்

பச்சை (Green), கருப்பு (Black), பழுப்பு (Brown), ஊதா (Purple), சிவப்பு (Red), நீலம் (Blue), இளஞ்சிவப்பு (Pink), மஞ்சள் (Yellow), வெள்ளை (White), ஆரஞ்சு (Orange)

Shapes / வடிவங்கள்

வைர வடிவம் (Diamond), நீள் சதுரம் (Rectangle), பிறை வடிவம் (Crescent), நட்சத்திர வடிவம் (Star), சதுரம் (Square), வட்டம் (Circle), இதய வடிவம் (Heart), முட்டை வடிவம் (Oval), முக்கோணம் (Triangle)

Actions / செயல்கள்

நினை (Think), நட (Walk), சாப்பிடு (Eat), தூங்கு (Sleep), உட்கார் (Sit), ஓடு (Run), இறங்கு (Get down), எழுது (Write), குளி (Bathe), குடி (Drink), படி (Read), நீந்து (Swim), பேசு (Speak), வரை (Draw), அழு (Cry), கேள் (Listen), தாண்டு (Jump over), ஆடு (Goat), விளையாடு (Play), சிரி (Laugh), நில் (Stand), குதி (Jump), எடு (Pick up), ஏறு (Climb)

Animals & Insects / விலங்குகள் & பூச்சிகள்

Pets / செல்லப் பிராணிகள்

தங்க மீன் (Goldfish), பூனை (Cat), மஞ்சள் குருவி (Canary), முயல் (Rabbit), கிளி (Parrot), அணில் (Squirrel), ஹம்ஸ்டர்வெள்ளெலி (Hamster), நாய் (Dog), சிறிய ஆமை (Small turtle), கினிப் பன்றி (Guinea pig)

Wild animals / காட்டு மிருகங்கள்

ஒட்டகச்சிவிங்கி (Giraffe), யானை (Elephant), மான் (Deer), சிறுத்தை (Leopard), புலி (Tiger), ஓநாய் (Wolf), நரி (Fox), மனிதக் குரங்கு (Ape), வரிக் குதிரை (Zebra), காண்டா மிருகம் (Rhinoceros), சிங்கம் (Lion), குரங்கு (Monkey), நீர் யானை (Hippopotamus), கரடி (Bear), கழுதைப் புலி (Hyena)

Farm animals / பண்ணை மிருகங்கள்

ஆடு (Goat), கழுதை (Donkey), எருமை (Buffalo), சேவல் (Rooster), பன்றி (Pig), செம்மறிஆடு (Sheep), பசு (Cow), வான் கோழி (Turkey), கோழி (Hen), வாத்து (Duck), காளை (Bull), பேரினவாத்து (Goose), குதிரை (Horse)

Birds / பறவைகள்

செந்நாரை (Flamingo), ஈமு (Emu), கோழி (Hen), சிட்டுக்குருவி (Sparrow), நெருப்புக் கோழி (Cassowary), மைனா (Myna), புறா (pigeon), காடை (Quail), அன்னம் (Swan), வான்கோழி (Turkey), மீன் கொத்தி (Kingfisher), மஞ்சள் குருவி (Canary), கிளி (Parrot), மயில் (Peacock), பெங்குவின் (Penguin), வாத்து (Duck), ஆந்தை (Owl), மரங்கொத்தி (Woodpecker), கொக்கு (Heron), நாரை (Stork), சேவல் (Rooster), பேரின வாத்து (Goose), இருவாச்சிபறவை (Hornbill), காகம் (Crow)

Sea creatures / கடல் வாழ் உயிரினங்கள்

அரோவனா (Arowana), டால்பின் (Dolphin), திமிங்கிலம் (Whale), கெளுத்தி மீன் (Catfish), வாளை மீன் (Sword fish), நட்சத்திர மீன் (Starfish), பட்டாம் பூச்சிமீன் (Butterfly fish), வஞ்சிர மீன் (King mackerel), சிப்பி (Oyster), கணவாய் (Squid), வௌவால் மீன் (Bat fish), கடல் நண்டு (Sea crab), கடல் குதிரை (Seahorse), திருக்கை மீன் (Stingray), இறால் (Shrimp), நண்டு (Crab), ஜெல்லி மீன் (Jellyfish), கடல் ஆமை (Sea turtle), ஏஞ்சல் மீன் (Angel fish), சுறா மீன் (Shark), கோமாளி மீன் (Clown fish), இராட்சதக்கணவாய் (Giant squid)

Reptiles / ஊர்வன

உடும்பு (Monitor lizard), ஓணான் (Garden lizard), பாம்பு (Snake), பல்லி (House lizard), பச்சோந்தி (Chameleon), பூரான் (Centipede), தவளை (Frog), நத்தை (Snail), முதலை (Crocodile), மண் புழு (Earthworm), ஆமை (Tortoise)

Insects / பூச்சிகள்

வண்டு (Beetle), தட்டான் (Dragonfly), தேனீ (Bee), ஈ (Fly), பொன் வண்டு (Gold beetle), மூட்டைப்பூச்சி (Bedbug), அந்துப் பூச்சி (Moth), கரப்பான் பூச்சி (Cockroach), கொசு (Mosquito), வெட்டுக்கிளி (Grasshopper), எறும்பு (Ant), மின்மினிப் பூச்சி (Firefly), கரையான் (Termite), பேன் (Louse), வண்ணத்துப் பூச்சி (Butterfly), ஈசல் (Flying ant), குளவி (Wasp)

Plants & Nature / தாவரம் & இயற்கை

Trees / மரங்கள்

அரசமரம் (Sacred fig tree), ஆலமரம் (Banyan tree), பப்பாளிமரம் (Papaya tree), ஆரஞ்சுமரம் (Orange tree), ஆப்பிள்மரம் (Apple tree), மாமரம் (Mango tree), ரம்புத்தான்மரம் (Rambutan tree), வாழைமரம் (Banana tree), தென்னைமரம் (Coconut tree), டுரியான்மரம் (Durian tree), பலாமரம் (Jackfruit tree), வேப்பமரம் (Neem tree), எலுமிச்சைமரம் (Lemon tree), கொய்யா மரம் (Guava tree), கருவேப்பிலைமரம் (Curry leaf tree), ரப்பர்மரம் (Rubber tree)

Flowers / பூக்கள்

காகிதப்பூ (Bougainvillea), ஆர்க்கிட் (Orchid), மோனிங் கலோரி (Morning glory), செண்பகப்பூ (Champaka), சூரியகாந்தி (Sunflower), அல்லிப்பூ (Lily), சங்குப்பூ (Conch flower), செவ்வந்தி (Chrysanthemum), கனகாம்பரம் (Crossandra), முல்லைப்பூ (Mullai jasmine), சிவப்பு ஐஸோரா (Red ixora), துலிப் (Tulip), தாமரைப்பூ (Lotus), செம்பருத்தி (Hibiscus), மல்லிகை (Jasmine), ரோசாப்பூ (Rose), ஆவாரம் பூ (Cassia flower), நந்தியாவட்டை (Crepe jasmine), அந்தூரியம் (Anthurium), கார்னேஷன் (Carnation)

Nature / இயற்கை

நட்சத்திரம் (Star), காடு (Forest), மேகம் (Cloud), பூமி (Earth), மலை (Mountain), பனி (Snow), சமுத்திரம் (Ocean), சூரியன் (Sun), தீவு (Island), காற்று (Wind), நீர்வீழ்ச்சி (Waterfall), இடி (Thunder), கடல் (Sea), அருவி (Stream), குன்று (Hill), ஆழ் கடல் (Deep sea), மழை (Rain), குளம் (Pond), சந்திரன் (Moon), மின்னல் (Lightning), ஏரி (Lake), வானவில் (Rainbow), எரிமலை (Volcano), பள்ளத்தாக்கு (Valley), கடல் அலை (Sea wave), வானம் (Sky), கால்வாய் (Canal), ஆறு (River)

Weather / வானிலை

இடி (Thunder), மேகமூட்டம் (Cloudy), பனி (Snow), காற்று (Wind), மின்னல் (Lightning), மழை (Rain)

Park & playground / பூங்கா

ஏற்ற இறக்கம் (Seesaw), மரம் (Tree), நீரூற்று (Fountain), நீள் இருக்கை (Bench), ஊஞ்சல் (Swing), மெதுவோட்டப்பாதை (Jogging path), உடற்பயிற்சி கம்பி (Climbing bars), பூக்கள் (Flowers), நடை பாதை (Walking path), சுழல் மேடை (Carousel), குளம் (Pond), மணல் விளையாட்டு (Sandpit), சறுக்கு விளையாட்டு (Slide)

Food & Vegetables / உணவு & காய்கறிகள்

Local fruits / பழங்கள்

அன்னாசி (Pineapple), மாம்பழம் (Mango), பப்பாளி (Papaya), ஜம்பு (Rose apple), நட்சத்திரப்பழம் (Star fruit), கொய்யா (Guava), மங்குஸ்தீன் (Mangosteen), தர்பூசணி (Watermelon), டுரியான் (Durian), எலுமிச்சை (Lemon), ரம்புத்தான் (Rambutan), லோங்காங் (Longan), மாதுளை (Pomegranate), வாழை (Banana), பலா (Jackfruit), சீத்தாப்பழம் (Custard apple), நாவற்பழம் (Java plum)

Imported fruits / இறக்குமதி பழங்கள்

பேரிக்காய் (Pear), அத்திப்பழம் (Fig), ஸ்ட்ராபெரி (Strawberry), ஆப்பிள் (Apple), கிவி (Kiwi), முலாம் பழம் (Cantaloupe), பீச் (Peach), அப்ரிகாட் (Apricot), ஆரஞ்சு (Orange), பிளம் (Plum), செர்ரி (Cherry), திராட்சை (Grapes), மாண்டரின் ஆரஞ்சு (Mandarin orange)

Vegetables on plants & trees / செடியில், மரத்தில் காய்க்கும் காய்கறி

தக்காளி (Tomato), வாழைக்காய் (Plantain), குடை மிளகாய் (Bell pepper), சோளம் (Corn), வெண்டைக்காய் (Okra), முருங்கைக்காய் (Drumstick), கத்தரிக்காய் (Eggplant), கொத்தவரங்காய் (Cluster bean), மிளகாய் (Chilli), சுண்டைக்காய் (Turkey berry)

Vegetables on vines / கொடியில் காய்க்கும் காய்கறிகள்

பூசணிக்காய் (Pumpkin), சுரைக்காய் (Bottle gourd), பட்டாணி (Peas), அவரைக்காய் (Broad bean), பாகற்காய் (Bitter gourd), பூக்கோசு (Cauliflower), பீர்க்கங்காய் (Ridge gourd), பயற்றங்காய் (Long bean), வெள்ளரிக்காய் (Cucumber), புடலங்காய் (Snake gourd), பரங்கிக்காய் (Yellow pumpkin), முட்டைக்கோசு (Cabbage)

Underground vegetables / நிலத்தின் அடியில் விளையும் காய்கறிகள்

கேரட் (Carrot), சேனைக் கிழங்கு (Elephant foot yam), முள்ளங்கி (Radish), உருளைக்கிழங்கு (Potato), மஞ்சள் கிழங்கு (Turmeric), இஞ்சி (Ginger), டர்னிப் (Turnip), சர்க்கரைவள்ளிக்கிழங்கு (Sweet potato), பீட்ரூட் (Beetroot), வெங்காயம் (Onion), பூண்டு (Garlic), மரவள்ளிக்கிழங்கு (Tapioca)

Foods / உணவுகள்

சூப் (Soup), முட்டை (Egg), பொரித்த கோழி (Fried chicken), சாக்லெட் (Chocolate), பனிக்கூழ் (Ice cream), பாலாடைக் கட்டி (Cheese), கிழங்கு பொரியல் (Fried potato), வெண்ணெய் (Butter), தயிர் (Yogurt), பொரித்த முட்டை (Fried egg), பீட்சா (Pizza), பர்கர் (Burger), பால் (Milk), சோறு (Rice), கேக் (Cake), காப்பி (Coffee), கனிவள நீர் (Mineral water), மீ (Noodles), பழரசம் (fruit juice), பழக்கலவை (Fruit salad), பழ ஊறல் (Jam), ரொட்டி (Bread), அடுக்கு ரொட்டி (Sandwich)

Indian foods / இந்திய உணவுகள்

பலகாரங்கள் (Snacks), இட்லி (Idli), உப்புமா (Upma), சாப்பாடு (Meal), முறுக்கு (Murukku), சப்பாத்தி (Chapati), ஆப்பம் (Appam), இடியாப்பம் (String hopper), வடை (Vadai), அல்வா (Halwa), சமோசா (Samosa), மசால வடை (Masala vadai), தோசை (Dosai)

Home & Family / வீடு & குடும்பம்

House parts / வீடு

சுவர் (Wall), கதவு (Door), மாடிப்படி (Stairs), வாசல் (Doorway), எஃகு கதவு (Steel grille door), இரும்புக் கதவு (Iron door), சன்னல் (Window), கூரை (Roof), வேலி (Fence)

Family / குடும்பம்

பெரியம்மா (Aunt (mother's elder sister)), அப்பா (Father), தம்பி (Younger brother), தங்கை (Younger sister), பெரியப்பா (Uncle (father's elder brother)), சித்தப்பா (Uncle (father's younger brother)), மாமா (uncle)

Traditional items / பாரம்பரிய பொருள்கள்

உரல்உலக்கை (Mortar and pestle), தோசைக் கல் (Dosa stone), ஆட்டுக்கல் (Grinding stone), அகப்பை (Ladle), தேங்காய்த் துருவி (Coconut grater), அறுவாமணை (Cutting bench), சாப்பாட்டுத் தட்டு (Eating plate), முறுக்கு உரல் (Murukku press), குடம் (Pot), திரிகை (Hand mill), இரும்புக் கடாய் (Iron wok), கூஜா (Brass pitcher), துடைப்பம் (Broom), சொம்பு (Brass cup), குழிப் பணியாரச் சட்டி (Paniyaram pan), அம்மி (Grinding slab), இடி கல் (Granite mortar), பாக்கு வெட்டி (Areca nut cutter), முறம் (Bamboo winnow), இட்லி பானை (Idli vessel), மண்அடுப்பு (Clay stove)

Household items / வீட்டு உபயோகப் பொருட்கள்

கிண்ணம் (Bowl), கெட்டில் (Kettle), முட்டை அடிக்கும்கலக்கி (Egg whisk), உருட்டு கட்டை (Rolling pin), குவளை (Cup), கத்தி (Knife), அகப்பை (Ladle), வெட்டுக் கத்தி (Chopper), தேநீர் கெட்டில் (Tea kettle), முள்கரண்டி (Fork), அகன்றகரண்டி (Spatula), வெட்டுப் பலகை (Chopping board), பானை (Pot), உரிப்பான் (Peeler), கரண்டி (Spoon), சாடி (Jar), வடிகட்டி (Strainer), தட்டு (Plate), துருவி (Grater), கடாய் (Frying pan), தாம்பளம் (Tray), புனல் (Funnel)

People & Places / மக்கள் & இடங்கள்

Transport / போக்குவரத்து

அவசர கால மருத்துவ வண்டி (Ambulance), பேருந்து (Bus), வாடகை உந்து வண்டி (Taxi), ரிக் ஷாவண்டி (Rickshaw), உந்துவண்டி (Car), மரப்படகு (Wooden boat), காவல்வாகனம் (Police vehicle), கம்பிவண்டி (Cable car), வெப்பக் காற்று பலூன் (Hot air balloon), பெருவிரைவுரயில் (Bullet train), தீயணைப்பு வாகனம் (Fire engine), ராக்கெட் (Rocket), மிதிவண்டி (Bicycle), விமானம் (Aeroplane), கப்பல் (Ship), ஹெலிகாப்டர் (Helicopter), விசைப் படகு (Motor boat)

Festivals / விழாக்கள்

தைப்பூசம் (Thaipusam), டிராகன் படகு திருவிழா (Dragon boat festival), கிறிஸ்மஸ் (Christmas), சீனப்புத்தாண்டு (Chinese New Year), தீபாவளி (Deepavali), விசாக தினம் (Vesak Day), விளக்கு திருவிழா (Lantern festival), நோன்புப் பெருநாள் (Hari Raya), பொங்கல் (Pongal), ஹஜி பெருநாள் (Hari Raya Haji), தீமிதி திருவிழா (Theemithi)

Professions (1) / தொழில்கள்

முடிதிருத்துபவர் (Barber), ஒற்றர் (Spy), ஓட்டுனர் (Driver), செருப்பு தைய்ப்பவர் (Cobbler), ரொட்டிக்கடைக்காரர் (Baker), கோமாளி (Clown), கசாப்கடைக்காரர் (Butcher), உழவர் (Farmer), தச்சர் (carpenter), மீனவர் (Fisherman), பாடகர் (Singer), தோட்டக்காரர் (Gardener), ஓவியர் (Painter), சமையற்காரர் (Cook), தையற்காரர் (Tailor), ஆசிரியர் (Teacher)

Professions (2) / தொழில்கள் தொடர்ச்சி

அஞ்சல்காரர் (Postman), மருத்துவர் (Doctor), பாதுகாவலர் (Watchman), தாதி (Nurse), இராணுவவீரர் (Soldier), நீதிபதி (Judge), மாலுமி (Sailor), காவலர் (Police officer), தீயணைப்பாளர் (Firefighter), பல் மருத்துவர் (Dentist), விமானி (Pilot), வழக்கறிஞர் (Lawyer)

Clothes / உடைகள்

பாவாடைதாவணி (Pavadai dhavani), பாவாடைசட்டை (Pavadai shirt), முழுக்கால் சட்டை (Long pants), டீ சட்டை (T-shirt), கையுறை (Glove), காலணி (Shoe), ஆடை (Dress), காலணி (Shoe), காலுறை (Sock), அரைக்கால்சட்டை (Shorts), அரைக்கைசட்டை (Half-sleeve shirt), புடவை (Saree), இடை வார் (Belt), குட்டைப்பாவாடை (Skirt), கழுத்துப் பட்டை (Tie), தொப்பி (Cap), சல்வார்கமீஸ் (Salwar kameez), மேலங்கி (Coat), செருப்பு (Sandal), முழுக்கை சட்டை (Long-sleeve shirt), குர்தா (Kurta), இரவு உடை (Pyjamas), வேட்டிசட்டை (Veshti and shirt)

Things & Tools / பொருள்கள் & கருவிகள்

Tech tools / தொழில் நுட்பக் கருவிகள்

ஒலிபெருக்கி (Speaker), மடிக்கணினி (Laptop), கைபேசி (Mobile phone), வருடி (Scanner), கணினிச் சுட்டி (Computer mouse), அச்சு இயந்திரம் (Printer), கைக்கணினி (Tablet), விசைப் பலகை (Keyboard), கம்பி வடம் (Cable), விரலி (USB drive)

Musical instruments / இசைக் கருவிகள்

யாழ் (Yaazh harp), வீணை (Veena), தப்பு (Tappu drum), முரசு (Murasu drum), நாதஸ்வரம் (Nadaswaram), கொம்பு (Kombu horn), தபேலா (Tabla), தாளம் (Cymbal), கித்தார் (Guitar), தம்பட்டம் (Tambourine), ஆர்மோனியம் (Harmonium), புல்லாங்குழல் (Flute), உடுக்கை (Udukkai drum), தம்புரா (Tambura), பியானோ (Piano), மத்தளம் (Drum), மகுடி (Pungi)

Stationery / காகித எழுது பொருள்கள்

கிரயோன் (Crayon), அளவுகோல் (Ruler), சுண்ணக்கட்டி (Chalk), வண்ணக் கலவை தட்டு (Paint palette), கோப்பு (File), கடிதத்தாள் (Letter paper), ஊசிகள் (Pins), பிணிக்கை (Stapler), துடைப்பான் (Duster), வண்ணப் பென்சில் (Coloured pencil), குறிப்பு புத்தகம் (Notebook), துளையிடும் கருவி (Hole punch), ரப்பர் (eraser), தாள் இணைப்பீ (Paper clip), நாட்குறிப்பு (Diary), பசை (Glue), மைப்புட்டி (Ink bottle), பென்சில் (Pencil), பேனா (Pen), ரப்பர் முத்திரை (Rubber stamp), பென்சில் பெட்டி (Pencil box), வாழ்த்து அட்டை (Greeting card), அஞ்சல் உறை (Envelope), பென்சில் திருகி (Pencil sharpener), வண்ணங்கள் (Paints), வண்ணத்தூரிகை (Paint brush)

Tools / கருவிகள்

திருகாணி (Screw), கோடரி (Axe), இழைப்புளி (Wood plane), மரச் சுத்தியல் (Wooden mallet), சுத்தியல் (Hammer), துளையிடும் கருவி (Drill), ரம்பம் (saw), அரம் (File), தூரிகை (Brush), திருப்புளி (Screwdriver), மண் வெட்டி (Spade), குறடு (Pliers), ஒற்றைச் சக்கர தள்ளு வண்டி (Wheelbarrow), ஆணி (Nail), உளி (Chisel), இரும்பு அறுக்கும் ரம்பம் (Hacksaw), குத்து ஊசி (Awl), ஏணி (Ladder)

It’s free — create a Tamilcube account to play the games, open the charts and try sample lessons.

Create a free accountSign in

Illustrated Tamil vocabulary charts

Each chart pairs a Tamil word with a clear picture and audio, so children can see, hear and say everyday Tamil — from letters and animals to food, plants, the home and people. Browse them freely, or use them alongside the Academy lessons and games.

Frequently asked questions

Are the Tamil charts free?

Yes — all the picture charts are free to view, each with Tamil words, pictures and audio.

What do the charts cover?

Everyday Tamil vocabulary across nine categories — letters, animals, food, plants and nature, the home, people and more.

Can my child hear the Tamil words?

Yes. Every word has audio so children hear the correct Tamil pronunciation.

Do I need to sign in?

No sign-in is needed to browse the charts.

Shopping Cart