Vegetables on plants & trees செடியில், மரத்தில் காய்க்கும் காய்கறி
A free illustrated Tamil chart of Vegetables on plants & trees (Food & Vegetables) — each Tamil word with a picture and audio.
தக்காளி (Tomato), வாழைக்காய் (Plantain), குடை மிளகாய் (Bell pepper), சோளம் (Corn), வெண்டைக்காய் (Okra), முருங்கைக்காய் (Drumstick), கத்தரிக்காய் (Eggplant), கொத்தவரங்காய் (Cluster bean), மிளகாய் (Chilli), சுண்டைக்காய் (Turkey berry)
It’s free — create a Tamilcube account to play the games, open the charts and try sample lessons.
