K2 – L17 – Activity time! – கைகளுக்கு வேலை!

கைவினை நடவடிக்கை 1 

எழுத்தை வடிவமைத்தல் 

தேவையான பொருள்கள்: 

  • ஐஸ்கிரீம் குச்சி 
  • வெள்ளை பசை / ஒட்டு நாடா 
  • வரை தாள் / வண்ணத்தாள் 
  • கத்திரிக்கோல் / வண்ணப் பேனா  

செய்முறை: 

  • வண்ணத்தாளை ஏதாவது வடிவத்தில் வெட்டுதல் 
  • எழுத்தை அதன் மேல் எழுதச் செய்தல் 
  • பின்புறம்   ஐஸ்கிரீம் குச்சியை ஒட்டுதல் 
  • இது போல வ் எழுத்தையும் வடிவமைக்கச் செய்யலாம்.

கைவினை நடவடிக்கை 2   

  நண்டு  உருவாக்குதல்

தேவையான பொருள்கள்:

  • A4 வண்ணத்தாள் / க்ரீப் பேப்பர்
  • கத்திரிக்கோல்
  • வண்ணப் பேனா

செய்முறை: 

காணொளியைப் பார்த்துச் செய்யவும்