• No products in the cart.

  • LOGIN

Login

Student’s Tamil Dictionary

Tamilcube's Modern Student's Tamil Dictionary

Simply type an English word in Search, and enjoy learning Tamil!


AJAX progress indicator
Search: Clear
  • a
  • abiligy
    n. திறமை, ஆற்றல், வல்லமை.
  • abiogenesis
    n. முதல் உயிர்த்தோற்றம், உயிரிலிப்பிறப்பு, உயிரிலாப் பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாடு.
  • abiogenetic
    a. தற்பிறப்பான, உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாட்டைச் சார்ந்த
  • abiogenist
    n. உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்ற கோட்பாடுடையவர்.
  • abject
    n. துணையற்றவர், இழிந்தவர், அடிமை, (பெ) தாழ்வான, கேடுகெட்ட, முழுமோசமான, ஆதரவற்ற, ஏழ்மை மிக்க, இழிவுபடுத்திக்கொள்ளுகிற.
  • abjection
    n. இழிநிலை, இழிதகவு.
  • abjuration
    n. சபதத்தின்மேல் துறத்தல், சூளிட்டு மறுத்தல்.
  • abjure
    v. கொள்கை மறு, உறுதி தவறு, ஆணையிட்டுக்கைவிடு, விட்டொழி.
  • abjurer
    n. கொள்கை மறுப்பவர்.
  • ablactation
    n. தாய்ப்பால் மறக்கச் செயதல், தாய்ச்செடியின் ஒட்டறுக்காமல் மறுசெடியுடன் ஒட்டுதல்.
  • ablation
    n. நீக்கம், ஐந்தாம் வேற்றுமைப்பொருள், (மண்) தேய்மானம்.
  • ablative
    n. ஐந்தாம் வேற்றுமை, (பெ) நீங்கற்பொருளுக்குரிய, ஐந்தாம் வேற்றுமைக்குரிய, ஐந்தாம் வேற்றுமைத் தொடர்புடைய.
  • ablaut
    n. உள்ளுயிர் மாற்றம்.
  • ablaze
    adv. சுடர்விட்டு, கொழுந்துவிட்டு.
  • able
    a. ஆற்றலுடைய, வல்லமையுள்ள, திறமையான, இயலுகிற.
  • able-bodied,
    உடல் திடமுடைய, யாக்கை நலனுடைய
  • ablet,ablen
    புதுப்புணலில் வாழும் சிறுமீன் வகை.
  • abloom
    adv. மலர்ச்சியுற்று, சிவந்து, ஔதநிறைந்து.
  • ablugion
    n. கத்தோலிக்கர் சமயச்சடங்கில் பயன்படும் நீர், மண்ணுநீர், மேனியலம்புதல்.
  • ablush
    adv. நாணமுற்று, நாணி.
  • ablutionary
    a. மேனிகழுவுதலைச் சார்ந்த.
  • ably
    adv. திறமையாக.
  • abnegate
    v. மறுதலி, விட்டொழி
  • abnegation
    v. விட்டொழித்தல், மறுதலித்தல்.
  • abnormal
    a. இயல்பு கடந்த, நிலையில் வேறுபட்ட நெறி பிறழ்வான.
  • abnormality
    n. இயல்பு கடந்தமை.
  • abnormity
    n. அருவருப்புப்பொருள், முறையின்மை.
  • aboard
    adv. கப்பலில (கப்பல் ஊர்தி) மீது.
  • abode
    n. உறையுள்,இருப்பிடம்.
  • aboil
    adv. கொதித்துக்கொண்டு, குமுறிக்கொண்டு.

Welcome to Singapore’s most popular Tamilcube’s Modern Student’s Tamil Dictionary!

This English to Tamil dictionary helps the students learn Tamil vocabulary in local context. While showing Tamil vocabulary terms for standard English words, it also shows meaning of more modern words.

Modern Student’s Tamil Dictionary is optimised for mobile and works well on any device.

© 2020 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us
error: Content is protected !!

Login

Register

Create an Account
Create an Account Back to login/register