• No products in the cart.

  • LOGIN

Login

Student’s Tamil Dictionary

Tamilcube's Modern Student's Tamil Dictionary

Simply type an English word in Search, and enjoy learning Tamil!


AJAX progress indicator
Search: Clear
  • a
  • abdication
    n. துறத்தல், துறுவு.
  • abdomen
    n. அடிவயிறு, அசடு.
  • abdominal
    a. அடிவயிற்றைச் சார்ந்த,
  • abdominous
    a. தொந்தி வயிறுடைய
  • abduct
    v. கடத்து, கடத்திச்செல், பிரித்தெடு.
  • abduction
    ஆட்கடத்தல்
  • abductor
    n. கடத்துபவர், பிடித்திழுக்கும் தசை.
  • abeam
    adv. குறுக்காக.
  • abecedarian
    n. தொடக்ச்சுவடி கற்போர், நெடுங்கணக்குக் கற்பிப்போர் (பெ) நெடுங்கணக்குக்கு உரிய, அகர வரிசையான, அடிப்படையான.
  • abed
    adv. படுக்கையில்
  • abele
    n. வெண்ணிற மாவகை.
  • Aberdeen
    n. ஸ்காத்லாந்தில் உள்ள நகரம், குட்டைநாய் வகை,
  • Aberdeen Angus
    கொம்பு நீக்கப்பட்ட எருதுவகை
  • Aberdeen terrier
    குட்டைநாய் வகை
  • aberdeving
    n. குறும் பறவை வகை.
  • aberglaube
    n. அளவு கடந்த நம்பிக்கை, மூடநம்பிக்கை.
  • aberrant
    a. சுற்றித்திரிகிற, நெறி திறம்பிய, இயல்புக்கு மாறுபடுகிற,
  • aberrate
    v. நேர் வழியினின்றும் வலகுரு, நெறியின் நீங்கு,
  • aberration
    n. நிலையினின்று விலகுதல், கோட்டம், வழுவுதல், மனமாறாட்டம், கோள் நிலைமாறிய தோற்றம், பழுது.
  • abet
    v. தூண்டிவிடு, உடந்தையாயிரு,
  • abetment
    n. தூண்டிவிடுதல்.
  • abetter, abettor
    தூண்டிவிடுபவர்.
  • abeyance
    n. நிறுத்திவைத்தல், விட்டுவைத்தல், தயக்கநிலை.
  • abhor
    v. வெறு, அருவரு.
  • abhorrence
    n. பெருவெறுப்பு, அருவருப்பு.
  • abhorrent
    a. வெறுப்பிற்குரிய, அருவருக்கத்தக்க,
  • abidance
    n. தொடர்ந்திருத்தல், தங்கியிருத்தல், ஒத்துப்போதல்.
  • abide
    v. ஒத்துப்போ, ஒத்திசை, பின்பற்று, பொறுத்திரு. தங்கிவாழ், உறை.
  • abiding
    a. நிலையான, அழிவில்லாத, தொடர்ந்த.
  • abigail
    n. பாங்கி, தோழி.

Welcome to Singapore’s most popular Tamilcube’s Modern Student’s Tamil Dictionary!

This English to Tamil dictionary helps the students learn Tamil vocabulary in local context. While showing Tamil vocabulary terms for standard English words, it also shows meaning of more modern words.

Modern Student’s Tamil Dictionary is optimised for mobile and works well on any device.

© 2020 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us
error: Content is protected !!

Login

Register

Create an Account
Create an Account Back to login/register