• No products in the cart.

  • LOGIN

Login

Back to Course

Seyyul – Classic Poetry

செய்யுள் : ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை - Tamil poetry for PSLE and P6.

ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புறவு ஒழுகு.
11. ஓதுவது ஓழியேல்.
12. ஓளவியம் பேசேல்.
13. தந்தை தாய் பேண்.
14. நன்றி மறவேல்.
15. வைகறைத் துயில் எழு.

கொன்றை வேந்தன்

1. அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்.
2. எண்னும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
3. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
4. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
5. நல்லிணக்கம் அல்லது அல்லற்படுத்தும்.

வெற்றிவேற்கை

1. அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்.
2. உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்.
3. சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது.
4. பெருமையும் சிறுமையும் தான் தர வருமே.
5. மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்.

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2017 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    
Join Tamilcube GOLD™ PSLE Tamil Oral workshop on 9th AugustRegister
+

Login

Register

Create an Account
Create an Account Back to login/register
X