Add your Comment
Listen the passage carefully and answer the questions
Q1. மணிமேகலை நாட்டியத்தின் மீது ஆர்வம் கொள்ளக் காரணமாக இருந்தது எது?
- தான் கலைநிகழ்ச்சியில் பங்கெடுத்ததால்
- தன் தோழிகளின் நடன நிகழ்ச்சியைப் பார்த்ததால்
- தன் தாயார் நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதால்
Q2. நிதி திரட்டும் நிகழ்ச்சி வித்தியாசமான ஒன்று மணிமேகலை கருதக் காரணம் என்ன?
- இசை நிகழ்ச்சிக்காக அதிக நேரம் பயிற்சி செய்ததால்
- இசை நிகழ்ச்சியில் கண் பார்வையற்ற ஓர் இசைக் கலைஞர் தன்னோடு படைக்கவிருப்பதால்
- இசை நிகழ்ச்சிக்குப் பல அறநிதி நிறுவனங்கள் ஆதரவு கொடுப்பதால்
SEE ALL
YOU