• No products in the cart.

  • LOGIN

Login

Back to Course

PSLE Listening comprehension practice 5

இரு நிமிட இடைவெளியில் ஒலிப்பதிவை இருமுறை மாணவர்களுக்கு இயக்கிக் கேட்க வைக்கவும். பின்பு, அதற்குரிய கொடுக்கப்பட்ட கேள்விகளை 15 நிமிடத்திற்குள் மாணவர்கள் செய்து முடிக்க வேண்டும்.

1. அமுதா வள்ளிக்கு வைத்த போட்டி என்ன?

  1. கணக்குப் புதிரை யார் முதலில் விடுவிப்பது என்று
  2. யார் முதலில் தன் வீட்டை அடைவது என்று
  3. செயற்கைப் பூக்களுக்கிடையே உள்ள ஒரேயொரு இயற்கை பூவை கண்டுபிடிப்பது
  4. இயற்கைப் பூக்களுக்கிடையே உள்ள ஒரேயொரு செயற்கைப் பூவை கண்டுபிடிப்பது

2. வள்ளி போட்டியில் எவ்வாறு வென்றாள்?

  1. செயற்கைப்பூ காற்றில் பறந்துவிட்டதால் இயற்கைப் பூவை கண்டுப்பிடித்தாள்.
  2. வேகமாக ஓடிச் சென்று வீட்டை முதலில் அடைந்தாள்.
  3. தேனீக்கள் மற்றும் ஈக்கள் இயற்கைப் பூவில் வந்தமர்ந்ததால் இயற்கைப் பூவைக் கண்டுப்பிடித்தாள்.
  4. நொடிப்பொழுதில் கணக்குப்புதிரின் விடையை கண்டுப்பிடித்தாள்.
SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2017 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    
Join Tamilcube GOLD™ Learning Fair. Enjoy fun games & activities, and receive unbelievable discounts!Learn more
+

Login

Register

Create an Account
Create an Account Back to login/register
X