• LOGIN
    • No products in the cart.

Login

Register

Create an Account
Retrieve Password
Back to login/register
Back to Course

PSLE Listening comprehension practice 3

இரு நிமிட இடைவெளியில் ஒலிப்பதிவை இருமுறை மாணவர்களுக்கு இயக்கிக் கேட்க வைக்கவும். பின்பு, அதற்குரிய கொடுக்கப்பட்ட கேள்விகளை 15 நிமிடத்திற்குள் மாணவர்கள் செய்து முடிக்க வேண்டும்.

1. இரயில்வே அதிகாரி எடிசனை அடித்ததால் என்ன ஆயிற்று?

  1. எடிசன் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார்.
  2. எடிசன் வைத்திருந்த செய்தித்தாட்கள் கீழே விழுந்து சிதறின.
  3. எடிசனுடைய ஒரு காது கேட்காமல் போய்விட்டது.
  4. இரயிலில் தீ விபத்து ஏற்பட்டது.

2. எடிசனின் ஆய்வுக்கூடம் எரிந்து போனபோது அவர் ஏன் கவலைப்படவில்லை?

  1. அவர் முன்பே ஆய்வுக்கூடத்தை விற்றுவிட்டதால்
  2. அவரது ஆய்வுக்கூடத்தைப் போலவே பத்து மடங்கு பெரியதான ஆய்வுக்கூடத்தைக் கட்டிக்கொடுப்பதாக அவரது நண்பர் கூறியதால்
  3. அவருடைய தவறுகள், பிழைகள் எல்லாம் எரிந்துவிட்டன, இனி புதிய தொடக்கம் என்று நம்பியதால்
  4. ஆய்வுக்கூடம் எரிந்து போனது பற்றி அவர் அறிந்து இருக்காததால்
SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2016 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    

Login

Register

Create an Account
Create an Account Back to login/register