• No products in the cart.

  • LOGIN

Login

Back to Course

Oli Verubadu list – ல, ள , ழ ஒலி வேறுபாடு

ல, ள , ழ ஒலி வேறுபாடு – For PSLE, P5 & P6

வால் – tail
வாள் – sword
வாழ் – live

கல் – stone
கள் – alcocal drink

வெல்லம் – flood
வெள்ளம் – jaggery

விலங்கு – animal
விளங்கு – be clear

கொல்லை -backyard
கொள்ளை – robbery

காலை – morning
காளை – bull

மூலை – corner
மூளை – brain

வலை – net
வளை – flex

கோல் – staff
கோள் – planet

களித்து – happy
கழித்து – excrete

பலி – sacrifice, victim
பழி – blame, revenge

விழைவு – desire
விளைவு – effect

கோலி – marble
கோழி – chicken

தலை – head
தழை – sprout

கிலி – scare
கிளி – parrot
கிழி – tear

வேலை – job
வேளை – during, day

ஒலி – audio
ஒளி – light
ஒழி – quash

அள்ளி – scoop
அல்லி – lilly

பல்லி -lizard
பள்ளி – school

பால் – milk
பாழ் -ruin

வழி – avenue
வலி – pain

குளி – bathe
குழி – ditch

புளி – tamarind
புலி – tiger

வாளை – sword
வாழை – banana

அலை – wave
அழை – call

குலம் – race
குளம் – pond

குளம்பு – horse shoe
குழம்பு – curry

நீலம் – blue
நீளம் – long

விலை – price
விளை – harvest
விழை – aspire

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2017 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    
Join Tamilcube GOLD™ Learning Fair. Enjoy fun games & activities, and receive unbelievable discounts!Learn more
+

Login

Register

Create an Account
Create an Account Back to login/register
X