• No products in the cart.

  • LOGIN

Login

Back to Course

Oli Verubadu List – பொது ஒலி வேறுபாடு

பொது ஒலி வேறுபாடு – For PSLE, P5 & P6

அவள் – she | அவல் – rice flake
அழகு – beauty | அலகு – beak
அலை – wave | அழை – invite
அறிவாள் – she knows | அரிவாள் -sickle
அறை – grind, room, slap | அரை – half
அன்னம் – swan | அண்ணம் – palate
அறம் – charity | அரம் – file
அள்ளி – scoop | அல்லி – lilly
அளி – give | அழி – erase, destroy
அக்கறை – concern | அக்கரை – riverbank
அனைத்து – all | அணைத்து – hug
அருந்து – drink | அறுந்து – break

ஆள் – man | ஆழ் – deep
ஆள் – man | ஆல் – banyan
ஆணி – nail | ஆனி – tamil month

இறை – prayer | இரை- prey
இரந்து – beg | இறந்து – dead
இலை – leaf | இளை – lose weight
இரங்கு – pity | இறங்கு – alight

உன் – your | உண் – eat
உரம் – fertiliser | உறம் – strong
உறை – cover | உரை – speech
உரி – strip off | உறி – sling, suck
உலவு – walk | உளவு – spy
உலவு – walk | உழவு – harvest

ஊன் – meat | ஊண் – food

என்ன – what | எண்ண – count, thought
எரி – burn | எறி – throw
எண்பது – eighty | என்பது – that which is said
எழும்பு – spring, rise | எலும்பு – bone

ஏரி – lake | ஏறி – climb

ஒழி – destroy | ஒளி – light
ஒளி – light | ஒலி – sound

கள் – toddy (alcohol drink ) | கல் – stone
கறி – curry, meat | கரி – charcoal
கழகம் -association | கலகம் – riot
கனி – fruit | கணி – calculate
கன்னி – virgo | கண்ணி – trap
கழி – pole | களி – rejoice
கறுத்து – black | கருத்து – opinion, abstract
கணம் – moment, | கனம் – weight
கறை – stain | கரை – bank
கணை – cough /rickets | கனை – roar
களை – weed | கலை – art
களைத்தல் – tired | கலைத்தல் – disband
காலை – morning | காளை – bull
கிளி – parrot | கிலி – fear
கிளி – parrot | கிழி – tear
கிளவி – word | கிழவி – old woman
கீரி – mangoose | கீறி – scratch
குளம் – pond | குலம் – race
குரல் – tone | குறள் – couplet
குளவி – wasp | குழவி – infant
குழம்பு – curry | குளம்பு – horse shoe
குழி – ditch | குளி – bathe
குழை – mix | குலை – disband, bunch
குறை – abate | குரை – bark
கூரை – ceiling | கூறை – wedding saree
கூரிய – sharp | கூறிய – told
கொல்லும் – fatal | கொள்ளும் – adapt
கொல்லை – backyard | கொள்ளை – robbery
கோல் – staff | கோள் – planet
கோலம் – decoration | கோளம் – globe
கோலி – marble | கோழி – chicken

சளி – cold | சலி – dejected
சிரை – shave | சிறை – jail
சொறி – scall | சொரி – pour
சோளம் – corrn | சோழம் – ancient country

தண்மை – kindness | தன்மை – quality
தலை – head | தழை – sprout
தனி – lonely | தணி – extinguise
தரி – wear | தறி – loom
தணி – extinguish | தனி – alone
தாள் – paper | தாழ் – latch
தாலி – mangal sutra | தாழி – pig pot
துறை – department | துரை – name
தோல் – skin | தோள் – shoulder
திறை – tax | திரை – curtain

நீளம் – length | நீலம் – blue

பறி – pluck | பரி – horse
பணி – job | பனி – dew
பறந்த – fly | பரந்த – broad
பள்ளி – school | பல்லி – lizard
பழி – revenge | பலி – sacrifice
பாலம் – bridge | பாளம் – block
பால் – milk | பாழ் – ruin
புலி – tiger | புளி – tamarind
பினை – mix | பிணை – bail
புலி – tiger | புளி – tamarind
பெரும் – huge | பெறும் – receive
போளி – dessert | போலி – duplicate
பொரி – roast | பொறி – engrave, machine
பேண் – sustain | பேன் – head lice

மறித்து – block | மரித்து – dead
மனை – home | மணை – seat
மலை – hill | மழை – rain
மாரி – rain | மாறி – alternate, change
மான் – deer | மாண் – pride
முன்னால் – front | முன்னாள் – ex, ago
மூலை – corner | மூளை – brain

வழி – path | வலி – pain
வழு – defect | வலு – strenth
வலை – net | வளை – bend
வாழை – banana | வாளை – fish / sword
வாள் – sword | வால் – tail
வாழ் – live | வால் – tail
வாழி – prosper | வாளி – bucket
வானம் – sky | வாணம் – rocket
விளக்கு – lamp,explain | விலக்கு – exempt, avoid
விளக்கினார் – explain | விலக்கினார் – disband, exclude
விலா – costa | விழா – festival
விழை – aspire | விளை – cultivate
விளி – call | விழி – awake
விளங்கு – shine | விலங்கு – animal
வெல்லம் – jaggery | வெள்ளம் – flood
வேலை – job | வேளை – during, day

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2017 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    
Join Tamilcube GOLD™ Learning Fair. Enjoy fun games & activities, and receive unbelievable discounts!Learn more
+

Login

Register

Create an Account
Create an Account Back to login/register
X