• No products in the cart.

  • LOGIN

Login

Back to Course

வேதனை | Pain

வேதனை | Pain – Composition phrases for PSLE, P5 & P6

1. அனலில் போட்ட புழுப் போல் துடித்தான்.
2. வலியில் ஒ என்று அலறினான்.
3. சுரீர் என வலித்தது.
4. வலியில் அவன் முனகினான்.
5. வேதனை தாங்க முடியாமல் கத்தினான்.
6. வலையில் அகப்பட்ட மீனைப் போல் வேதனையில் துடித்தான்.
7. அவன் வலியால் துடித்துக் கத்தினான்.
8. அவன் பேச்சு மூச்சின்றி விழுந்து கிடந்தான்.

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2017 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    
Tamilcube GOLD™ June Holiday programs for Preschool, Primary and Secondary levels. Intensive workshops for PSLE & O-Level.Register now
+

Login

Register

Create an Account
Create an Account Back to login/register
X