• No products in the cart.

  • LOGIN

Login

Back to Course

வியப்பு | Surprise

வியப்பு | Surprise – Composition phrases for PSLE, P5 & P6

1. என்ன ஆச்சரியம்! என் கண்களால் என்னை நம்பமுடியவில்லை.
2. அதைப் பார்த்து நான் வியந்து போனேன்.
3. ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றேன்.
4. கனவா, நனவா என்று புரியாமல் திகைத்து நின்றேன்.
5. ஆச்சரியத்தில் சிலை போல் நின்றேன்.
6. நடப்பது உண்மையா என்று அறிய என்னை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.
7. ஒரு கணம் பிரமித்துப் போனேன்.

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2017 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    
Join Tamilcube GOLD™ PSLE Tamil Oral workshop on 9th AugustRegister
+

Login

Register

Create an Account
Create an Account Back to login/register
X