• LOGIN
    • No products in the cart.

Login

Register

Create an Account
Retrieve Password
Back to login/register
Back to Course

வருத்தம் | Sad

வருத்தம் | Sad – Composition phrases for PSLE, P5 & P6

1. கண்களிலிருந்து அருவி போல் கண்ணீர் கொட்டியது.
2. கண்ணீர் தாரை தாரையாக ஊற்றியது.
3. சோகக் கடலில் மூழ்கினான்.
4. துக்கம் தொண்டையை அடைத்தது.
5. மனதில் கவலை தோன்றியது.
6. முகத்தில் சோகம் தெரிந்தது.
7. கண்ணீர் பொங்கியது.
8. ஓவென்று கத்தி அழுதான்.
9. உலகமே இருண்டது போல் இருந்தது.
10. முகம் வாட்டம் அடைந்தது.
11. ஆற்று வெள்ளம் போல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
12. தேம்பித் தேம்பி அழுதான்.
13. காற்றுப் போன பலூன் போல் அவன் முகம் வாடியது.

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2016 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    

Login

Register

Create an Account
Create an Account Back to login/register
X