• No products in the cart.

  • LOGIN

Login

Back to Course

மாலைப்பொழுது / இரவுப்பொழுது | Evening / Night

மாலைப்பொழுது / இரவுப்பொழுது | Evening / Night

மாலைப்பொழுது / இரவுப்பொழுது | Evening / Night – Composition phrases for PSLE, P5 & P6

1. சூரியன் விடைப்பெற்றுச் சந்திரன் வரும் நேரம்.
2. சூரியன் தன் வேலைகளை முடித்து வீட்டிற்குத் திரும்பினான்.
3. மாலைப்பொழுது இதமான தென்றல் தழுவிச் சென்றது.
4. மாலை மங்கி, இருள் லேசாக கெளவத் தொடங்கியது.
5. நட்சத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தென்பட்டன.
6. இளஞ்சிவப்பு நிறத்தில் வானம் காட்சியளித்தது.
7. சந்திரனுக்கு வழிவிட்டு சூரியன் மறையும் நேரம்.
8. நிலா வானில் பவணி வந்தது.
9. மேகக் கூட்டத்தினுள் நிலா மிதந்துகொண்டு இருந்தது.
10. அது ஒரு இதமான மாலைப்பொழுது.
11. அது ஒரு இதமான மாலைப்பொழுது; பறவைகளின் ரீங்காரம் இனிமையாக கேட்டது.
13. எங்கும் இருள் பரவத்தொடங்கிய நேரம்.
14. எங்கும் மையிருட்டாக இருந்தது.

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2017 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    
Join Tamilcube GOLD™ Learning Fair. Enjoy fun games & activities, and receive unbelievable discounts!Learn more
+

Login

Register

Create an Account
Create an Account Back to login/register
X