• LOGIN
    • No products in the cart.

Login

Register

Create an Account
Retrieve Password
Back to login/register
Back to Course

மழை | Rain

மழை | Rain – Composition phrases for PSLE, P5 & P6

1. மழையின் அறிகுறியாக கருமேகங்கள் வானத்தில் சூழ்ந்தன.
2. பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.
3. பூவாணம் போல் மழை தூவ ஆரம்பித்தது.
4. மழைத்துளிகள் மண்ணில் விழ ஆரம்பித்தன.
5. இடியும், மின்னலுமாய் இருந்தது.
6. மழைத்துளிகள் என் மேல் விழ ஆரம்பித்தன.
7. மழை சோ என்று கொட்டியது.
8. வானம் மப்பும், மந்தாரமுமாக இருந்தது.
9. இடிச் சத்தம் காதைப் பிளந்தது.

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2016 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    

Login

Register

Create an Account
Create an Account Back to login/register
X