• LOGIN
    • No products in the cart.

Login

Register

Create an Account
Retrieve Password
Back to login/register
Back to Course

மகிழ்ச்சி | Happy

மகிழ்ச்சி | Happy – Composition phrases for PSLE, P5 & P6

1. மகிழ்ச்சிக் கடலில் நீந்தினேன்.
2. எல்லையில்லா ஆனந்தத்தில் திளைத்தேன்.
3. மட்டற்ற மகிழ்ச்சியில் மூழ்கினேன்.
4. முகம் பூப் போல் மலர்ந்தது.
5. மகிழ்ச்சியில் மானைப் போல் துள்ளிக் குதித்தேன்.
6. ஆனந்தத்தில் என் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.
7. தேன் பாய்ந்தது போல் இருந்தது.
8. முகம் சூரியனைக் கண்ட தாமரை போல மலர்ந்தது.
9. மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினேன்.
10. முகமெல்லாம் பல்லாகத் தெரியச் சிரித்தேன்.
11. உல்லாச வானில் சிறகடித்துப் பறந்தேன்.
12. மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தேன்.
13. கலகல என்று சிரித்தேன்.
14. மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனேன்.
15. வயிறு வலிக்கச் சிரித்தேன்.
16. என் மனதில் எல்லையில்லா மகிழ்ச்சி தோன்றியது.
17. தாயைக் கண்டப் பசுவைப் போல் துள்ளிக் குதித்தான்.

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2016 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    

Login

Register

Create an Account
Create an Account Back to login/register