• LOGIN
    • No products in the cart.

Login

Register

Create an Account
Retrieve Password
Back to login/register
Back to Course

பயம் | Fear

பயம் | Fear – Composition phrases for PSLE, P5 & P6

1. பயத்தில் கை கால்கள் தாளமிட்டன.
2. ஒரு கணம் சிலை போல் வாயடைத்து நின்றேன்.
3. பயம் என் மனதைக் கெளவியது.
4. பயத்தில் நெஞ்சு “படபட” என்று அடித்தது.
5. இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.
6. பயத்தில் அவன் முகம் குப்பென்று வியர்த்தது.
7. வார்த்தை தொண்டைக்குழியில் மாட்டிக்கொண்டது.
8. நா தழுதழுக்க பேச்சே வரவில்லை.
9. புலியைக் கண்ட மானைப் போல் பயந்து நடுங்கினேன்.
10. பயத்தில் விழி பிதுங்கி நின்றான்.
11. பயத்தில் உடல் வெடவெடக்க, நெஞ்சு துடிதுடித்தது.
12. இதயமே நின்றுவிடும் போல் இருந்தது.
13. கண்கள் விரிய, உடல் வெடவெடக்க இமை கொட்டாமல் பயந்து நின்றேன்.
14. பயம் என் மனதை உலுக்கியது.
15. வயிற்றினுள் பயம் என்ற பட்டாம்பூச்சி சிறகடித்துப் பறந்தது.

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2016 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    

Login

Register

Create an Account
Create an Account Back to login/register