• LOGIN
    • No products in the cart.

Login

Register

Create an Account
Retrieve Password
Back to login/register
Back to Course

பசி | Hungry

பசி | Hungry – Composition phrases for PSLE, P5 & P6

1. பசி வயிற்றைக் கிள்ளியது.
2. நாவில் எச்சில் ஊறியது.
3. வாசனை மூக்கை துளைத்தது.
4. உணவை ஒரு வெட்டு வெட்டினான்.
5. வயிறாற உண்டான்.
6. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2016 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    

Login

Register

Create an Account
Create an Account Back to login/register
X