• No products in the cart.

  • LOGIN

Login

Back to Course

பகல் நேரம் / | Day time

பகல் நேரம் / | Day time – Composition phrases for PSLE, P5 & P6

1. வெயில் சுள்ளென்று அடித்தது. வியர்வை ஆறாக ஓடியது.
2. சூரியனுக்கு என்ன கோபமோ தெரியவில்லை. அனலாகக் கொதித்துக் கொண்டிருந்தான்.
3. வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது.
4. வெயில் சுரீர் எனச் சுட்டது. தாகம் நாவை வறட்டியது.
5. சூரியன் உச்சி வானத்திற்கு வந்து விட்ட நடுப்பகல் நேரம்.
6. அடித்த வெயிலில் வேர்வை ஆறாக ஊற்றியது.
7. கதிரவன் தன் கதிர்களால் பூமியை சுட்டெரித்தான்.
8. வெயில் மண்டையைப் பிளந்தது.

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2017 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    
Join Tamilcube GOLD™ PSLE Tamil Compo & Compre workshop on 10th Sep 2017 [1st Sep session is FULL HOUSE]Register
+

Login

Register

Create an Account
Create an Account Back to login/register
X