• LOGIN
    • No products in the cart.

Login

Register

Create an Account
Retrieve Password
Back to login/register
Back to Course

நிகழ்ச்சி | Event

நிகழ்ச்சி | Event – Composition phrases for PSLE, P5 & P6

1. பசுமரத்தாணி போல் மனதில் பதிந்தது.
2. அந்த நிகழ்ச்சி என் மனதில் நீங்கா இடம் பிடித்தது.
3. சிலையில் செதுக்கிய எழுத்துப் போல் மறையாமல் என் மனதில் பதிந்தது.
4. அந்நிகழ்ச்சி என்றென்றும் என் நினைவில் நிற்கும்.
5. அந்தச் சம்பவம் அவன் மனதில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்து விட்டது.

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2016 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    

Login

Register

Create an Account
Create an Account Back to login/register