• LOGIN
    • No products in the cart.

Login

Register

Create an Account
Retrieve Password
Back to login/register
Back to Course

கோபம் | Angry

கோபம் | Angry – Composition phrases for PSLE, P5 & P6

1. கோபத்தில் அவன் முகம் மிளகாய்ப் பழம் போல் சிவந்தது.
2. கோபத்தில் வாய்க்கு வந்தபடி திட்டினார்.
3. கண்கள் கோவைப் பழம் போல் சிவந்தது.
4. சினம் கொண்ட சிறுத்தையைப் போல் காட்சியளித்தார்.
5. கோபத் தீ அவர் கண்களில் கொழுந்து விட்டு எரிந்தது.
6. கோபத்தில் பற்களை நறநற என்று கடித்தான்.
7. கோபத்தில் அவர் எரிமலைப் போல் வெடித்தார்.
8. சிங்கம் கர்ஜிப்பதுப் போல் இருந்தது.
9. கண்களால் சுட்டு எரிப்பது போல் முறைத்துப் பார்த்தார்.
10. புலி போல் சீறிப் பாய்ந்தான்.
11. கோபத்தில் எண்ணையில் போட்ட கடுகு போல் குதித்தார்.
12. கோபத்தில் சிடுசிடு என்று பேசினார்.
13. கோபம் அவன் அறிவை மறைத்தது.
14. கோபத்தில் உடலும் உள்ளமும் கொதித்தது.
15. கோபத்தில் அவர் கண்கள் மிளகாய் போல் சிவந்து இருந்தது.
16. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
17. ஆறுவது சினம்.

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2017 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    

Login

Register

Create an Account
Create an Account Back to login/register
X