• No products in the cart.

  • LOGIN

Login

Back to Course

காத்திருத்தல் | Waiting

காத்திருத்தல் | Waiting – Composition phrases for PSLE, P5 & P6

1. வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தான்.
2. எறும்பைப் போல் நீண்ட வரிசையில் நின்றனர்.
3. இமை கொட்டாமல் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான்.
4. கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
5. மக்கள் திரளாகக் கூடிக் காத்திருந்தனர்.
6. பொறுப்பார் பூமி ஆள்வார்.

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2017 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    
Join Tamilcube GOLD™ Learning Fair. Enjoy fun games & activities, and receive unbelievable discounts!Learn more
+

Login

Register

Create an Account
Create an Account Back to login/register
X