• No products in the cart.

  • LOGIN

Login

Back to Course

அதிர்ச்சி | Shock

அதிர்ச்சி | Shock – Composition phrases for PSLE, P5 & P6

1. அதிர்ச்சியில் வாய் பிளந்து நின்றேன்.
2. கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.
3. ஒரு கணம் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றேன்.
4. சிலை போல் திடுக்கிட்டு நின்றேன்.
5. இதயத்துடிப்பே ஒருகணம் நின்றுவிடும் போல் இருந்தது.
6. எனக்குத் தூக்குவாரிப் போட்டது.
7. ஒரு நிமிடம் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
8. பனிக்கட்டியாய் உறைந்து நின்றேன்.
9. கதி கலங்கிப் போனேன்.
10. என் கண்களை என்னால் நம்பமுடியவில்லை.
11. கண்கள் விரிய, உடல் வெடவெடக்க இமை கொட்டாமல் பயந்து நின்றேன்.

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2017 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    
Join Tamilcube GOLD™ Learning Fair. Enjoy fun games & activities, and receive unbelievable discounts!Learn more
+

Login

Register

Create an Account
Create an Account Back to login/register
X